ஆஸ்திரேலியாவில் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’வின் ‘ஹைட்ரஜன் ஃபியூவல் செல்’ பேருந்துகள்

சிங்­கப்­பூ­ரின் 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ கார்ப்' நிறு­வ­னம் அடுத்த ஆண்­டி­யி­று­தி­யி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 'ஹைட்­ரஜன் ஃபியூவல் செல்' பேருந்­து­களை இயக்­க­வுள்­ளது. சென்ற ஆண்டு பிரிட்­ட­னின் லண்­டன் நக­ரி­லும் இந்­நி­று­வ­னம் இத்­த­கைய பேருந்து­களை இயக்­கத் தொடங்கி­யது. மெல்­பர்­ன் நகருக்கு அருகே உள்ள கீலோங்­கில் இரண்டு 'ஹைட்­ர­ஜன் ஃபியூவல் செல்' பேருந்­து­களை இயக்­கப்­போ­வ­தாக 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ ஆஸ்­தி­ரே­லியா' நிறு­வ­னம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆஸ்திரேலியாவில் இயங்கும் 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ ஆஸ்­தி­ரே­லியா', 'கம்­ஃபர்ட்­டெல்­குரோ கார்ப்'புக்­குச் சொந்­த­மான நிறு­வனம்.

பாது­காப்­பாக வைக்­கப்­பட்ட 'ஹைட்­ர­ஜன்', காற்­றில் உள்ள உயிர்­வாயு ஆகிய இரண்­டை­யும் கொண்டு தயா­ரிக்­கப்­படும் மின்­சா­ரத்­தில் 'ஹைட்­ர­ஜன் ஃபியூவல் செல்' பேருந்­து­கள் இயங்­கும். இதர மின்வாக­னங்­களைப் போல் இவை கரி­ய­மில வாயுவை வெளி­யேற்­றா­தவை.

பொது­வாக மின்­க­ல­ன்களில் ஓடும் வாக­னங்­களை இயங்­க­வைக்க சில மணி­நே­ரம் ஆகும். 'ஹைட்­ர­ஜன் ஃபியூவல் செல்' வாக­னங்­களுக்குச் சில நிமி­டங்­கள் போதும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!