மின்னிலக்கத் திறன் பெற்ற மூத்த குடிமக்கள் 130,000 பேர்

தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் (ஐஎம்­டிஏ) கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்­படுத்­திய ஓர் அமைப்­பின்­மூ­லம், 130,000க்கும் மேற்­பட்ட மூத்த குடி­மக்­கள் மின்­னி­லக்­கத் திறன் பெற்­றுள்­ள­னர்.

கடந்த ஆண்டு ஜூலை-டிசம்­பர் கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்­பால் (சிஎஸ்ஏ) நடத்­தப்­பட்ட எஸ்ஜி இணைய பாது­காப்பு மூத்­தோர் திட்­டத்­தி­லும் 14,000க்கும் மேற்­பட்ட மூத்த குடி­மக்­கள் பங்­கேற்­ற­னர்.

அத்திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்­டிற்­குள் 50,000 மூத்த குடி­மக்­க­ளைச் சென்­ற­டை­வதே இலக்கு என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நாடா­ளு­மன்­றத்­தில் கூறினார்.

கடந்த 2019 முதல் சென்ற ஆண்­டு­வரை 4,722 வேலை மோச­டிச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­ற­தா­க­வும் அவற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இரண்டு விழுக்­காட்­டி­னர் 60 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டை­ய­வர்­கள் என்­றும் உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!