40% சிங்கப்பூரரிடம் மட்டுமே இணையப் பாதுகாப்புச் செயலி

கொவிட்-19 கிருமிப் பர­வ­லின்­போது கைபே­சி­யைப் பயன்­ப­டுத்தி கடை­களில் பணப்­பட்­டு­வா­டா­வைச் செய்­யும் முறையே பெரி­தும் அத்­தி­யா­வ­சி­ய­மா­கத் தேவைப்­பட்ட மின்­னி­லக்க தேர்ச்­சி­யாக இருந்­தது.

இது 2019, 2020ஆம் ஆண்­டு­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வு­கள் மூலம் தெரி­ய­வந்­தது.

அதோடு சென்ற ஆண்­டில் மூவரில் இருவர் தங்­கள் மின்­னி­லக்­கச் சாத­னங்­களில் ஊடு­ரு­வல் தடுப்பு மென்­பொ­ருளைப் பயன்­படுத்­தியதும் தெரி­ய­வந்­தது.

இருந்­தா­லும் ஆய்­வில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­களில் 40 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே சென்ற ஆண்­டில் தங்­கள் கைபே­சி­யில் இணை­யப் பாது­காப்­புச் செய­லி­யைப் பொருத்தி இருந்­தார்­கள்.

நாடா­ளு­மன்­றத்­தில் இந்த விவரங்­களை அறி­வித்த தக­வல், தொடர்பு அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, இதன் தொடர்­பில் இன்­ன­மும் பல­வற்­றை­யும் செய்ய வேண்டி இருக்­கிறது என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!