தொழில்துறை, வர்த்தகங்களை மேம்படுத்த நீக்குப்போக்கான வேலைத் திட்டங்களுக்கு அதிக ஆதரவு

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

அத்துடன், குறிப்பாக பெண்கள் மீண்டும் ஊழியர் அணியில் சேர்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக வர்த்தகங்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் அரசாங்கம் கூடுதல் உதவிகள் செய்யும்.

மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நாடாளுமன்றத்தில் திங்கள் அன்று இதைத் தெரிவித்தார்.

பெண்கள் மேம்பாடு குறித்து விரைவில் வெளியிடப்படவுள்ள வெள்ளை அறிக்கையில் அந்த வேலை ஏற்பாடுகள் பற்றிய விவரங்கள் இடம்பெறும் என்றார் அவர்.

இங்குள்ள ஊழியர்களில் நான்கில் ஒருவர், நீக்குப்போக்கா வேலை ஏற்பாடுகள் குறித்த முத்தரப்பு தரநிலையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களில் பணியாற்றுவதாக திருவாட்டி கான் கூறினார்.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!