‘சமூகக் கலப்புமுறை முக்கியம்; ஆனால் ஓர் வரம்பு தேவை’

பாலினம், இனம், கல்வி ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்டிருக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கலந்து வைத்திருப்பது, பன்முகத் தன்மைக்கு முக்கியம் என்றாலும் அதைத் தீவிரமாகப் பின்பற்றுவது ஆசிரியர்களுக்குச் சவாலாக அமையலாம் என்று கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறியுள்ளார்.

மாணவர்களை வெவ்வேறு வகுப்புகளாகப் பிரிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும் அம்சங்களில் இந்தச் சமூகக் கலப்புமுறையும் ஒன்று என்றார் அவர். இந்த விவகாரத்தில் ஒரு சமநிலை காண்பது முக்கியம் என்றும் இணைப்பாட நடவடிக்கைகள் போன்ற வேறு தளங்கள் மூலமும் சமூகக் கலப்புமுறையைப் பின்பற்றலாம் என்றும் அவர் சுட்டினார். பன்முக வகுப்பறைகளில் அறிவாற்றலை வளர்ப்பதும் மென்திறன்களைப் பெறுவதும் மேலும் சிறப்பாக நடப்பதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!