‘அதிக குடும்பங்களுக்கு சத்துணவு கிடைக்கிறது’

அதிக குறைந்த வரு­மா­னக் குடுங்­க­ளுக்கு முறை­யாக சத்­து­ணவு கிடைப்­பதாக ஆய்வு மூலம் தெரியவந்­துள்­ளது. குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­களில் ஐந்­தில் ஒரு பங்­கி­னர் ஆய்­வில் பங்­கேற்­ற­னர்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கொள்­ளை­நோய் கார­ண­மாக பொரு­ளி­யல் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் ஆரோக்­கி­ய­மான உணவு கிடைப்பததில் சிக்­கல் ஏற்­ப­ட­வில்லை. 59 குடும்­பங்­கள் தங்­கள் உண­வின் தரம் மற்­றும் சீரான உண­வைப் பெறு­வ­தில் சிர­மங்­கள் இருப்­ப­தாக முன்­னர் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில் தற்­போது 12 குடும்­பங்­கள் போது­மான, பாது­காப்­பான, சத்­தான உண­வைப் பெற முடி­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளன. சிங்­கப்­பூர் நிர்­வா­கப்பல்­க­லைக் கழ­கத்­தின் லியன் சமூ­கப் புத்­தாக்க நிலை­யம் இந்த ஆய்வை நடத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!