வலிமை

‘தெக்­வாண்டோ’ பயிற்­சி­யில் 16 வய­தி­லேயே கறுப்பு ‘பெல்ட்’ பெற்ற ஷரண்யா, வேறு என்ன கற்­றுக்­கொள்­ள­லாம் என்று யோசித்­தார். ‘பிரே­சி­லி­யன் ஜியூ ஜிட்சூ’ பற்றி 22 வயது ஷரண்யா அசோ­கன் கேள்­விப்­பட்­டார்.

இது ஒரு­வ­கைத் தற்­காப்­புக் கலை­யா­கும். படிப்பு கார­ண­மாக எப்­போ­தும் உட்­கார்ந்­தி­ருப்­ப­தா­லும் உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டா­மல் இருந்­த­தா­லும் தனது உடல் எடை வேக­மாக அதி­க­ரிக்க ஆரம்­பித்­ததைக் கவ­னித்­தார் ஷரண்யா.

அத­னால், தனது பல்­க­லை­க் க­ழ­கத்­தி­லி­ருந்த ‘எம்­எம்ஏ’ இணைப்­பாட நட­வ­டிக்­கை­வழி அவர் இந்த ‘பிரே­சி­லி­யன் ஜியூ ஜிட்சூ’ பயிற்­சியை மேற்­கொண்­டார். கடந்த மூன்று ஆண்­டு­களாக இதைப் பயின்று வரும் ஷரண்யா, வருங்­கா­லத்­தில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்­துப் போட்­டி­யில் பங்­கேற்க விரும்­பு­கி­றார்.

‘பிரே­சி­லி­யன் ஜியூ ஜிட்சூ’ பயிற்­சி­வழி, உடல் எடை குறை­கிறது. மேலும், இதில் ஈடு­ப­டு­வ­தற்கு உட­லில் அதி­க­ளவு வலு தேவை என்று ஷரண்யா குறிப்­பிட்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!