ஊழியர் தங்குவிடுதியில் நிம்மதியும், ஓய்வும் கலந்த மே தினக் கொண்டாட்டம்

இவ்வாண்டு தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் ஈராண்டுகளாக நீடித்த முடக்கநிலையால் ஏற்பட்ட மன உளைச்சலை ஒரு முடிவுக்குக் கொண்டாடுவந்ததாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றனர்.

இன்று விடுப்பில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஜூரோங் வட்டாரத்திலுள்ள வெஸ்ட்லைட் பாபான் தங்குவிடுதியில் இன்று கலைநிகழ்ச்சியும் உணவு விநியோகமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதோடு, 200 பேருக்கு இலவச முடி திருத்தும் சேவையும் வழங்கப்பட்டது.

ஆண்டு முழுவதும் சிரமப்பட்டு உழைக்கும் ஊழியர்களை இத்தகைய நிகழ்ச்சிகள் பெருமைப்படுத்துவதாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான மேற்பார்வையாளர் வேல்முருகன் கூறினார்.

தங்களுக்கான இந்த நாளை தங்குவிடுதி சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார் புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமன் காடப்பன்.

இந்த ஏற்பாடுகள் மூலம் மன உளைச்சல் குறைந்துள்ளதாகப் பெருமூச்சு விட்டார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் மகேந்திரகுமார்

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த நொவினா தேவாலயத்திற்கு நன்றி தெரிவித்துகொண்டனர் தங்குவிடுதி நடத்துநர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!