ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் பவளப் பாறைகள்

சிங்கப்பூரில் அழிந்துவரும் பவளப் பாறைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் முயற்சியாக விஞ்ஞானிகள் இவற்றை ஆய்வுக் கூடங்களில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். டாக்டர் லயனல் இங் உள்ளிட்டோரைக் கொண்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் குழு இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இது வெற்றிகரமான முடிவுகளை அளித்தால் பிற்காலத்தில் பவளப் பாறைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் மேம்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பவளப் பாறை ராஃபிள்ஸ் கலங்கரை விளக்கத்தின் அருகே உள்ளது.

படம்: தேசிய பூங்கா கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!