பிரதமர் லீ அமெரிக்கா பயணம்

ஆசி­யான்-அமெ­ரிக்க சிறப்பு உச்­ச­நிலை மாநாட்­டில் பங்­கேற்க பிர­த­மர் லீ சியன் லூங் இன்று (மே 10) முதல் வரும் சனிக்

கிழமை (மே 14) வரை அமெ­ரிக்­கா­வுக்கு அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொள்­கி­றார்.

பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று இத­னைத் தெரி­வித்­தது.

வாஷிங்­டன் நக­ரில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னு­டன் பிர­த­மர் லீயும் இதர ஆசி­யான் தலை­வர்­களும் சந்­திப்பு நடத்­து­வர். அப்­போது, ஆசி­யான்-அமெ­ரிக்க உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­து­வத்­தின் தற்­போ­தைய நிலை குறித்து தலை­வர்­கள் மறு­ஆய்வு செய்­வர்.

அத்­து­டன், வருங்­கா­லத்­தில் ஆசி­யான்-அமெ­ரிக்க ஒத்­து­ழைப்பை வலு­வாக்­கு­வ­தற்­கான வழி­வ­கை­க­ளைக் காண்­பது தொடர்­பான ஆலோ­ச­னை­யி­லும் அவர்­கள் ஈடு­ப­டு­வர் என்று பிர­த­மர் அலு­வ­லக அறிக்கை தெரி­வித்­தது.

ஆசி­யான் தலை­வர்­க­ளுக்கு மே 12ஆம் ேததி அதி­பர் பைடன் விருந்­த­ளித்து கௌர­விப்­பார். அதற்கு மறு­நாள் அவ­ரைச் சந்­திக்­கும் ஆசி­யான் தலை­வர்­கள், உலக,

வட்­டார விவ­கா­ரங்­கள் குறித்து திரு பைட­னு­டன் கருத்­துப் பரி­மாற்­றம் செய்­து­கொள்­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!