வளர்ப்புமகள் மரணம்: 9 ஆண்டு சிறை, 12 பிரம்படி

தமது நான்கு வயது வளர்ப்பு மகள் தரை­யில் சிறு­நீர் கழித்­த­தற்­காக மர­ணம் விளை­விக்­கக்­கூ­டிய வகை­யில் அச்­சி­று­மி­யைத் தாக்­கி­ய­தன் தொடர்­பில் 29 வயது ஆட­வருக்கு நேற்று ஒன்­ப­தாண்டு சிறைத் தண்­ட­னை­யும் 12 பிரம்­

ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

மு­ஹம்­மது சாலி­ஹின் இஸ்­மா­யில் எனப்­படும் அவர் மீது கடந்த ஆண்டு கொலைக்­குற்ற விசா­ரணை நடத்­தப்­பட்­டது. கொலைக்­கான கார­ணம் நிரூ­பிக்­கப்­ப­டா­த­தைத் தொடர்ந்து இவ்­வாண்டு மார்ச் மாதம் கொலைக் குற்­றச்­சாட்டை உயர் நீதி­மன்­றம் விலக்­கி­யது.

சிறு­மியை வேண்­டு­மென்றே அவர் உதைத்­தா­லும் உயிர்­போ­கும் அள­வுக்­கும் காயம் ஏற்­ப­டுத்­தும் நோக்­கம் அவ­ரி­டம் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை என்று நீதி­பதி ஃபாங் காங் சாவ் கூறி­னார்.

புக்­கிட் பாத்­தோக்­கில் உள்ள வாடகை வீட்­டில் 2018 செப்­டம்­பர் 1, 2 தேதி­களில் தாக்­கப்­பட்­ட­தன் விைளவாக நூர்­சாப்­ரினா அகஸ்­டி­யானி அப்­துல்லா எனப்­படும் அந்தச் சிறுமி­யின் அடி­வ­யிற்­றில் காயங்­கள் ஏற்­பட்­டன.

சிறுமிக்கு அவர் இழைத்த இரு கொடுமைகளும் தண்டனை விதிக்கப்பட்ட போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!