சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்கள்

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் திட்­டம் கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து 370,000 வெளி­நாட்டு ஊழி­யர்­களில் பத்­தில் நால்­வர் அந்­தத் திட்­டத்­தில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

திட்­டத்­தில் இணைந்­துள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழுக்­கள் பரா­ம­ரிக்­கும் என்­றும் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று கூறி­னார்.

"வலு­வான மருத்­து­வர்-நோயாளி உறவை திட்­டம் உரு­வாக்­கும்.

"நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் தற்­போ­தைய நிலை­யை­விட இன்­னும் சிறப்­பான ஆரோக்­கிய நிலையை அது ஏற்­ப­டுத்­தித் தரும்," என்று அமைச்­சர் டான் தெரி­வித்­தார்.

வெளிநாட்டு ஊழியர்களின் முக்கிய சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் தொடர்பாக ஏற்படும் பெரும்பாலான செலவுகளை திட்டம் ஏற்கும்.

திட்டத்துக்கான கட்டணம் ஆண்டுக்கு $108லிருந்து $138.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!