முதலீடு குறித்து நிபுணர் கருத்து...

"புளூம்பர்க், இன்வெஸ்டொபீடியா போன்ற இணையத்தளங்களில் இளையர்கள் முதலீட்டைப் பற்றி படித்தறிந்து ஆராய்ந்த பின்னரே படிப்படியாக கிரிப்டோ போன்ற புகழ்பெற்ற முதலீடுகளில் பணத்தைச் செலவிடுகின்றனர். ஆனால் ஒருசில இளையர்கள் தங்களுடைய நண்பர்கள் இம்மாதிரியான முதலீடு செய்வதைக் கண்டு தாங்களும் செய்து பார்க்கவேண்டும் எனக் கண்மூடித்தனமாகப் பணத்தைச் செலவிடுகின்றனர். ஒருவருக்குப் பயன் தரும் முதலீடு மற்றொருவருக்குப் பலனளிக்காமல் போகலாம். எனவே, இளையர்கள் ஆராய்ச்சி செய்வதுடன் நிதி ஆலோசகர் ஒருவரிடம் அல்லது வங்கியில் பணிபுரியும் ஒருவரிடம் ஆலோசனை நாடிய பின்னர், முதலீடுகளில் ஈடுபடுவது சிறப்பு."

- உமா முத்தையன், தனியார் வங்கித் துணைத் தலைவர், கிரெடிட் சுவிஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!