கையகப்படுத்தப்படும் மார்சிலிங் வீவக வீடுகள்: புதிய வீட்டிற்கு மிகக் குறைவான நிரப்புத்தொகை

மார்­சி­லிங் வட்­டா­ரத்­தில் உள்ள ஒன்­பது வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கு­களை அர­சாங்­கம் கைய­கப்­ப­டுத்த இருக்­கிறது.

இவ்­வே­ளை­யில், அவற்­றின் வீட்டு உரி­மை­யா­ளர்­கள், அதே வீட்டு வகை­யைத் தேர்ந்­தெ­டுத்­தால் புதிய வீடு­க­ளுக்­காக குறைந்த நிரப்­புத் தொகை, அல்­லது நிரப்­புத் தொகையே செலுத்த தேவை­யில்­லா­மல் போக­லாம். என்­றா­லும், புதிய வீட்­டின் பரப்­ப­ளவு சற்று சிறி­ய­தாக இருக்­கும்.

மார்­சி­லிங் கிர­செண்ட், மார்­சிலிங் லேனில் உள்ள புளோக்­கு­கள் 210 முதல் 218 வரை, உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யின் விரி­வாக்­கத்­திற்­காக வழி­வி­டும் என கடந்த மாதம் அறி­விக்­கப்­பட்டு இருந்­தது.

இதில் சம்­பந்­தப்­பட்ட 732 வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு, ஒட்­டுமொத்த மறு­மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் (செர்ஸ்) வழங்­கப்­படும் அதே அனு­கூ­லங்­கள் கிடைக்கும்.

அவர்களின் வீடு­க­ளின் சந்தை மதிப்­பின் அடிப்­ப­டை­யில் இழப்­பீ­டும் புதிய வீட்டை வாங்­கு­வ­தற்­கான தெரி­வும் அவற்­றில் அடங்­கும். உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 13ல் அத்­த­கைய வீடு­கள் அமை­ய­வுள்­ளன. அவற்­றின் குத்­த­கைக் காலம் 99 ஆண்டு­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!