சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தவளை இனத்திற்கு சுபராஜ் ராஜதுரையின் பெயர்

சிங்­கப்­பூ­ரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட புதிய தவளை இனத்­திற்கு (இடது படம்), முன்­னோடி வன உயிர்ப் பாது­கா­வ­லர் சுப­ராஜ் ராஜ­து­ரை­யின் (வலது படம்) பெயர் வைக்­கப்­பட்­டுள்­ளது.

'மைக்­ரி­லெட்டா சுப­ராஜி' என்று பெயர் சூட்­டப்­பட்­டுள்ள இந்­தத் தவளை, சிங்­கப்­பூ­ரில் மட்­டுமே காணப்­ப­டு­கிறது.

மத்­திய நீர்ப்­பி­டிப்பு இயற்கை வனப்­ப­கு­தி­யில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்­தத் தவளை முதன்­முறை­யா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

"திரு சுப­ராஜ் முன்­னோடி வன உயிர்ப் பாது­கா­வ­ல­ரா­க­வும் பேரார்­வ­மிக்க ஆர்­வ­ல­ரா­க­வும் திகழ்ந்­தார்; குர­லற்­ற­வற்­றின் குர­லாக விளங்­கிய அவ­ரால் ஒவ்­வொரு நாளும் தொடர்ந்து ஈர்க்­கப்­பட்டு வரு­கி­றோம்," என்­றார் இந்­தத் தவ­ளை­இனம் குறித்த ஆய்­வா­ள­ரும் சிங்­கப்­பூர் ஊர்­வன, நகர்­வ­ன­வி­யல் சங்­கத்­தின் இணை நிறு­வ­ன­ரு­மான சங்­கர் அனந்­த­நா­ரா­ய­ணன். திரு சுப­ராஜ் ராஜ­துரை கடந்த 2019ஆம் ஆண்டு தமது 56ஆவது வய­தில் மார­டைப்­பால் கால­மா­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!