தொடர்பில்லா குடிநுழைவு முறை சோதனை

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் வழியாக சிங்கப்பூருக்கு வருவோர் தானியக்க குடிநுழைவு முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

இப்போதிருந்து வரும் அக்டோபர் மாதம் வரை பயணிகளுக்கு இந்த அனுபவம் ஏற்படலாம்.

இதன் மூலம் பயணிகள் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளாமல் குடிநுழைவு சோதனைச் சாவடியைக் கடக்க முடியும்.

அதற்குப் பதிலாக வாகனத்தின் ஓட்டுநர் தன்னுடன் இருக்கும் அனைவரின் கடவுச்சீட்டுகளையும் தானியக்க முறைக்கு சமர்ப்பிப்பார்.

தானியக்க முறை பயணிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும்.

'ஏப்பிக்ஸ்' எனும் இந்த முறையின் இரண்டாவது வடிவம் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சோதனைக்கு வந்தது.

'ஹெச்டிஎக்ஸ்' எனப்படும் உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து 'ஏப்பிக்ஸ்' முறையை உருவாக்கியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!