அதிபர் ஹலிமா யாக்கோப், நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னுக்கு கொவிட்-19

அதி­பர் ஹலிமா யாக்­கோப்­புக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து நேற்று அவர் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில், "எனக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. லேசான சளி அறி­கு­றி­கள் தென்­படு­கின்­றன. நல்ல வேளை­யாக, நான் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டேன். பூஸ்­டர் தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்­டேன். விரை­வில் குண­ம­டை­வேன் என நம்­பு­கிறேன்," என்று கூறி­னார்.

நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின்­னுக்­கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

"நல்ல விஷ­யங்­கள் அனைத்­தும் முடி­வுக்கு வர வேண்­டும். என் கொவிட்-19 இல்­லாத நாள்­கள் முடி­வுக்கு வந்­து­விட்­டன," என்று தம் ஃபேஸ்புக் பதி­வில் அவர் தெரி­வித்­தார்.

நேற்­றைய நாடா­ளு­மன்ற அமர்­வுக்கு முன்பு திரு டான் செய்­து­கொண்ட ஆண்­டி­ஜன் விரைவு பரி­சோ­த­னை­யில் தொற்று உறுதி­யா­னது.

"அறி­கு­றி­கள் லேசா­ன­தாக இருக்­கும் என நம்­பு­கி­றேன். தொடர்ந்து விழிப்­பு­டன் இருங்­கள். உங்­க­ளுக்­கான நேரம் வரும்­போது பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளுங்­கள்," என்று திரு டான், 53, கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!