மோசடி: சகோதரர்களுக்கு சிறை, அபராதம்

பணத்­தா­சைக்­காக நிறு­வன இயக்­கு­நர்­க­ளாக இரு சகோ­த­ரர்­கள் இணக்­கம் தெரி­வித்து இருந்­த­னர். அந்த நிறு­வ­னங்­கள், கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கும் நட­வ­டிக்­கை­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை எனக் கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளான ஹெங் பூன் லியாங், ஹெங் ஜூ கெங், அந்த நிறு­வ­னங்­க­ளின் உரி­மை­யா­ளர்­களா­க­வும் இருப்­ப­து­போல நடித்­த­னர். மோசடி செய்­த­தா­க­வும் நிறு­வனச் சட்­டத்­தின்­கீழ் பல்­வேறு குற்­றங்­கள் புரிந்­த­தா­க­வும் அச்­ச­கோ­த­ரர்­கள் நேற்று குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­னர்.

ஹெங் பூன் லியாங், 54, என்­ப­வ­ருக்கு 18 நாள் சிறைத் தண்­ட­னை­யும் $18,600 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. அப­ரா­தத்­தைச் செலுத்த முடி­யா­விட்­டால், அவர் கூடு­த­லாக 57 நாள்­கள் சிறை­யில் இருக்க வேண்­டும்.

ஹெங் ஜூ கெங், 46, என்­ப­வ­ருக்கு 10 நாள் சிறைத் தண்­ட­னை­யும் $4,500 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!