வருகையாளர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் மருத்துவமனைகள்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டை­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் நாளை முதல் மருத்­து­ம­னை­க­ளி­லும் பராமரிப்பு இல்­லங்­க­ளி­லும் தங்கி சிகிச்சை பெறு­ப­வர்­களை நேரில் சென்று காண்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை கட்­டுப்­ப­டுத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. ஒவ்­வொரு நோயாளியை­யும் அவர் அங்கு தங்­கும் நாள்களில் அதி­க­பட்­சம் இரு­வர் மட்­டுமே நேரில் சென்று பார்க்க முடி­யும். ஒரு நேரத்­தில் ஒரு­வர் மட்­டுமே நோயா­ளி­யின் படுக்கை அரு­கில் இருக்­க­லாம்.

கவ­லைக்­கி­ட­மாக இருக்­கும் நோயா­ளி­க­ளைக் காண முன்­

கூட்­டியே நிர்­ண­யிக்­கப்­பட்ட அதி­க­பட்­சம் ஐவர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர். ஒரு நேரத்­தில் இரு­வர் படுக்கை அரு­கில் இருக்­க­லாம்.

அதி­க­பட்­சம் அரை மணி நேரத்­துக்கு மட்­டுமே வரு­கை­

யா­ளர்­கள் நோயா­ளி­க­ளைப் பார்க்­க­லாம்.

கவ­லைக்­கி­ட­மாக இருக்­கும் நோயா­ளி­கள், மகப்­பேறு பிரி­வு­களில் அனு­ம­திக்­கப்­பட்­டோர் போன்­ற­வர்­க­ளைக் காணச் செல்­வோர் இதற்கு விதி­வி­லக்கு.

அவர்­கள் அரை மணி நேரத்­துக்­கும் அதி­க­மாக வார்­டு­களில் இருக்­க­லாம். அவர்­க­ளுக்கு அனு­

ம­திக்­கப்­படும் நேரத்தை மருத்­துவ­ ம­னை­கள் தீர்­மா­னிக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!