சிங்கப்பூர்-பிரிட்டன் பசுமைப் பொருளியல் ஒத்துழைப்புக் கட்டமைப்பு

பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான உல­க­ளா­விய சவால்­க­ளைச் சமா­ளிக்­கும் நோக்­கில் சிங்­கப்­பூ­ரும் பிரிட்­ட­னும் இணைந்து பசு­மைப் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்­புக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­ வ­ரு­வ­தாக வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் எஸ். ஈஸ்­வரன் கூறி­யுள்­ளார்.

இந்­தக் கட்­ட­மைப்பு இரு நாடு­க­ளி­லும் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­து­டன் வேலை­க­ளை­யும் புதிய வாய்ப்பு­க­ளை­யும் உரு­வாக்­கு­வ­தற்­கான முத­லீடு, வளர்ச்சி ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­தும் என்­றார் அவர்.

இதன் தொடர்­பில் பிரிட்­ட­னின் வெளி­யு­றவு அமைச்­சில் வர்த்­தக, எரி­பொ­ருள், தொழில்­துறை உத்­தி­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் குவாசி குவார்ட்­டெங்கை லண்­ட­னில் சந்­தித்­துப் பேசி­ய­தாக அமைச்­சர் ஈஸ்­வ­ரன் 'ஃபேஸ்புக்­கில்' பதி­விட்­டுள்­ளார்.

இருதரப்புக்கும் இடையிலான புதிய பசுமைப் பொருளியல் கட்­ட­மைப்பு இந்த ஆண்டு இறு­திக்­குள் தயா­ரா­கி­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!