வீவக வீடு ஒரு மில்லியனுக்கு விற்பனை

ஈசூன் வட்­டா­ரத்­தில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க வீடு ஒரு மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டுள்­ளது. புளோக் 608

ஈசூன் ஸ்டிரிட் 61ல் உள்ள அந்த எக்சிகியூட்டிவ் வீடு புளோக்கின் அடித்தளத்தில் அமைந்துள்ளது. ஈசூன் வட்டாரத்தில் ஒரு மில்லியனுக்கு மேல் விற்கப்பட்ட மூன்றாவது வீடு இது.

இந்நிலையில் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து 24வது மாதமாக உயர்ந்துள்ளன. சென்ற மாதம் விலை 1.2 விழுக்காடு உயர்ந்தது. ஒப்புநோக்க மே மாதம் விலை 0.5 விழுக்காடு அதிகரித்தது. சென்றாண்டு ஜூன் மாதத்துடன ஒப்பிடும்போது, வீட்டு விலைகள் 11.4 விழுக்காடு அதிகரித்தன.

விலை உயர்வு முதிர்ச்சியடைந்த வட்டாரங்களிலும், புதிய வட்டாரங்களிலும் ஆகிய இரண்டிலும் காணப்பட்டது. ஐந்தறை வீடுகள் ஆக அதிக அளவாக 1.4 விழுக்காடு உயர்ந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!