ரத்தப் பரிசோதனையை விரைவுபடுத்தும் ‘பிளேட்’

டான் டோக் செங் மருத்­து­வ­மனை தைவா­னின் 'அசுஸ்' தொழில்­நுட்ப நிறு­வ­னத்­து­டன் இணைந்து ரத்­தப் பரி­சோ­த­னை­யின் முடி­வு­க­ளைத் துரி­த­மா­கத் தெரிந்­து­கொள்ள உத­வும் மென்­பொ­ருளை வடி­வ­மைத்­துள்­ளது.

'பிளேட்' எனப்­படும் இந்த மென்­பொ­ருள் செயற்கை நுண்­ண­றி­வாற்­றல் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்­து­கிறது. இத­னால் ரத்­தப் பரி­சோ­த­னைக்கு வழக்­க­மாக ஆகும் நேரம் பாதி­யா­கக் குறை­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதன்­கீழ் தானி­யக்க முறை­யில் நூற்­றுக்­க­ணக்­கான ரத்த மாதி­ரி­களைக் குறைந்த நேரத்­தில் சோதிக்க முடி­யும்.

இந்தத் தகவல்கள் மின்­னி­லக்­கப் படங்­க­ளாக சேமிக்­கப்­படும். வழக்­கத்­துக்கு மாறான அம்­சங்­கள் இருந்­தால் அது­பற்­றிய குறிப்­பும் இணைக்­கப்­படும். ரத்­தப் புற்­று­நோய், டெங்கி உள்­ளிட்ட பல்­வேறு நோய்­களுக்கு விரை­வில் சிகிச்­சை­யைத் தொடங்க இது கைகொ­டுக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!