அமைச்சர் விவியன்: பலதரப்பு முறை முக்கியம்

முன்பிருந்ததைவிட இப்­போ­து­தான் பல­த­ரப்­பட்ட அணு­கு­முறை அவ­சி­யம் என்று சிங்­கப்­பூ­ரின் வெளி­யுறவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்­ண­ன் குறிப்­பிட்­டார். அர­சு­ரிமை, அனைத்­து­ல­கச் சட்­டம் ஆகி­ய­வற்­றுக்கு மரி­யாதை வழங்கு­வ­தும் பேச்­சு­வார்த்தை, அர­ச­தந்­திர உற­வு­கள் ஆகி­ய­வை­யும் அமை­திக்­கும் வளப்­பத்­துக்­கும் முக்­கி­ய­மா­னவை என்று அவர் சுட்டி­னார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி தீவில் நடை­பெற்ற ஜி20 கூட்­ட­மைப்பு நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் பங்­கேற்ற சந்­திப்­பில் அவர் பேசி­னார்.

தன்­னைப்பேணித்னத்தைக் கடைப்­பி­டிப்­ப­தைத் தவிர்க்­கு­மாறு டாக்­டர் விவி­யன் நாடு­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார். எல்­லை­க­ளைத் திறந்துவைத்து உணவு சார்ந்த முறை­களை மாற்­றி­ய­மைத்து எல்லை தாண்­டிய மறு­ப­ய­னீட்டு எரி­சக்தி வர்த்­த­கத்­திற்கு வகை­செய்­யு­மா­றும் அவர் நாடு­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­தார்.

தற்­போது உல­க­ள­வில் நில­வும் சவா­லான அர­சியல் சூழ­லுக்கு மத்தி­யில் பல­த­ரப்­பட்ட அணு­கு­முறை­யைக் கடைப்­பி­டிப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை இதர ஜி20 கூட்­டமைப்பு நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­களும் வலி­யு­றுத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!