கோலாலம்பூரிலிருந்து புறப்படும் ‘ரிசோட்ஸ் வோர்ல்ட் குரூசஸ்’

சொகு­சுக் கப்­ப­லில் பய­ணம் மேற்­கொள்ள விரும்­பு­வோர் இனி சிங்­கப்­பூ­ரி­லி­ருந்தோ மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரி­லி­ருந்தோ புறப்­ப­ட­லாம். முதன்­மு­றை­யாக கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து சொகு­சுக் கப்­பல் சேவை­களை 'ரிசோட்ஸ் வோர்ல்ட் குரூ­சஸ்' நிறு­வ­னம் வழங்­க­வி­ருப்­ப­தைத் தொடர்ந்து இது சாத்­தி­ய­மா­க­வுள்­ளது.

சென்ற மாதம் 15ஆம் தேதி­யிலி­ருந்து 'ரிசோட்ஸ் வோர்ல்ட் குரூ­சஸ்' நிறு­வ­னத்­தின் 'ஜென்­டிங் ட்ரீம்' சொகு­சுக் கப்­பல் மீண்­டும் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சேவை­களை வழங்­கத் தொடங்­கி­யது.

அதைத் தொடர்ந்து இம்­மா­தம் 18ஆம் தேதி­யி­லி­ருந்து கோலாலம்­பூ­ரி­லி­ருந்­தும் சேவை­கள் வழங்கப்படும்.

மலே­சி­யா­வின் கிள்­ளான் துறை­மு­கத்­திற்கு அருகே சுமார் 10 மில்­லி­யன் மக்­கள் வசிக்­கின்­ற­னர். அவர்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி­செய்ய கோலா­லம்­பூ­ரி­லி­ருந்­தும் சொகு­சுக் கப்­பல் சேவை­கள் வழங்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!