கிராப் வாகனத்துக்கு காத்திருக்கும் நேரம் குறைப்பு

கிராப் வாகனங்களுக்காக இலவசமாக காத்திருக்கும் நேரம் ஐந்து நிமிடத்திலிருந்து மூன்று நிமிடத்துக்குக் குறைக்கப்படும். இந்த புதிய விதிமுறை ஜூலை 18 அன்று நடப்புக்கு வரும் என கிராப் நிறுவனம் தெரிவித்தது.

புதிய நடைமுறையின் கீழ் பெரும்பாலான கிராப் வாகனங்கள் முதல் மூன்று நிமிடங்கள் வரை இலவசமாக காத்திருக்கும். அதன்பிறகு, காத்திருக்கும் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் $3 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது கிராப் வாகனங்கள் ஐந்து நிமிடங்கள் வரை இலவசமாக காத்திருக்கும்.

கிராப் வாடிக்கையாளர்களுக்கு இன்று கிராப் செயலி வழி இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டால், கூடுதல் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியும் என கிராப் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!