7 பேருந்து நிலையங்களில் மேம்பட்ட வசதிகள் 

ஏழு பேருந்து நிலையங்கள் புதுப்பொலிவு காணவுள்ளன. பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிகள் மேம்படுத்தப்படும். இதோடு நிலையங்களில் குடும்பங்களுக்கான வசதிகளும் அமைக்கப்படும்.

அங் மோ கியோ, பிடோக், பூன் லே, கிளாமண்டி, செங்காங், சிராங்கூன், தோ பாயோ ஆகிய நிலையகள் மேம்படுத்தப்படும். இந்த நிலையங்கள் 2004 - 2014 இடையே உள்ள காலக்கட்டத்தின்போது திறக்கப்பட்டவை.

சிறுவர்களுக்கான கழிவறைகள், முன்னுரிமை வரிசை இருக்கைகள், குழந்தைகளுக்கு பாலுாட்டம் அறைகள் போன்ற வசதிகளை புதுப்பிக்கப்பட்ட நிலையங்களில் எதிர்பார்க்கலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

பேருந்து நிலைய ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் தாரளமான அலுவலகங்கள், ஓய்வெடுக்க அறைகள் ஆகியவை கட்டித்தரப்படும்.

மேம்பாட்டு பணிகளின்போது, பேருந்து சேவைகளுக்கு பாதிப்பு இருக்காது என ஆணையம் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!