1.5 மி. சிங்கப்பூரர்களுக்கு $700 ‘ஜிஎஸ்டி’ பற்றுச்சீட்டு

1.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் பொருள், சேவை வரிப் பற்­றுச்­சீட்­டு­க­ளை பெற்­றுக்­கொள்­ள­ இருக்­கின்­றனர்.

$700 மதிப்­புள்ள பற்றுச்சீட்டுகளை தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் அடுத்த மாதம் பெறுவர். பணவீக்கத்தை சமாளிக்க இந்த பற்றுச்சீட்டுகள் உதவும் என அரசாங்கம் நம்புகிறது.

மேலும், 65 வயதுக்கும் மேலான 575,000 சிங்கப்பூரர்களின் மத்திய சேமநிதி கணக்கில் $450 நிரப்பப்படும். இந்த தொகை மெடிசேவ் கணக்கிற்குச் செல்லும்.

குறைந்த வருமான குடும்பங்கள் ஜிஎஸ்டி உயர்வு, வாழ்க்கைச் செலவினம் ஆகியவற்றை சமாளிக்க பற்றுச்சீட்டுகளும், நிரப்புத் தொகையும் உதவும் என நிதி அமைச்சு குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!