சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஸ்கூட் விமானத்தில் கோளாறு

சிங்கப்பூரில் தரையிறங்க இருந்த ஸ்கூட் விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் மீண்டும் பெர்த் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து நேற்று மாலை சுமார் 7 மணியளவில் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டது. 7.40 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் மீண்டும் பெர்த் நகருக்கு திரும்பியது. கோளாற்றை சரிசெய்ய பாகங்கள் பெர்த்தில் இல்லாத நிலையில், நேற்று பயணம் செய்யவேண்டியவர்கள் பயணம் செய்ய இயலவில்லை.

இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்ட மற்றொரு ஸ்கூட் விமானத்தில் பாதிக்கப்பட்ட சிலர் பயணம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவிவருவதாக ஸ்கூட் நிறுவனம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!