எரிவாயு வெடிப்பு: பணிப்பெண் காயம்

அப்­பர் பாய­ லே­பார் ரோட்­டில் உள்ள தரை­வீடு ஒன்­றில் சமை­யல் எரி­வாயு வெடித்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் சம்­ப­வத்­தில் பணிப்­பெண் ஒரு­வர் காய­ம­டைந்­தார். 30களிலுள்ள அந்­தப் பெண் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அவ­ரது கால்­களில் சிராய்ப்பு, வெட்­டுக் காயங்­கள் இருந்­த­தாக வீட்­டின் உரி­மை­யா­ள­ரான திரு லிம் கூறி­னார். ஓய்­வு­பெற்­ற­வ­ரான அவர், அந்­த மியன்மார் பெண் தம்­மி­டம் எட்டு ஆண்­டு­க­ளாக வேலை செய்­வ­தாகத் தெரி­வித்­தார். சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடைபெ­று­வ­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்பு படை கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!