சிங்கப்பூர் வீரர்கள் தடைகளை உடைத்து கனவுகளை நிறைவேற்றக் கற்றுக்கொண்டனர்: பிரதமர் லீ

உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த வீரர்கள் தடைகளைக் கடந்து எவ்வாறு கனவுகளை நிறைவேற்றலாம் என்பதைக் காட்டியுள்ளனர்.

பிரதமர் லீ சியென் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைப் பதிவிட்டார்.
இந்தோனீசியாவின் சோலோ நகரில் நடைபெறும் அந்த விளையாட்டுகள் இன்று (6 ஆகஸ்ட்) மாலை நிறைவடையும்.

சிங்கப்பூரைப் பிரதிநிதித்த 36 விளையாட்டாளர்கள் 9 விளையாட்டுகளில் போட்டியிட்டனர்.


சிங்கப்பூர் 7 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளது.

பதக்கங்களை வெல்வதைக் கடந்து, விளையாட்டாளர்கள் அனைவருக்கும் விலைமதிப்பற்ற அனுபவம் கிடைத்திருப்பதாகக் கூறிய திரு லீ, சிங்கப்பூருக்குப் பெருமை தேடித் தந்த விளையாட்டாளர்களுக்கு நன்றியும் கூறிக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!