தேசிய தின அணிவகுப்பின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் செய்திகளை உடனுக்குடன் தமிழ் முரசின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக் டாக் பக்கங்கள் மூலம் வழங்க எங்கள் செய்தியாளர்கள் தயாராக உள்ளனர். 

நாளை மாலை முதல் காணொளிகள், புகைப்படங்கள், செய்திகள் உங்கள் கைகள் தேடி வரவிருக்கின்றன.

தமிழ் முரசின் துணை செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மதுவுடன் செய்தியாளர்கள் மாதங்கி இளங்கோவன், மோனலிசா, பொன்மணி உதயகுமார், மாணவச் செய்தியாளர் காயத்திரி காந்தி ஆகியோர் தேசிய தினச் செய்திகளை உங்களுக்கு வழங்கவுள்ளனர்.

தமிழ் முரசுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

https://www.facebook.com/tamilmurasu/

https://www.instagram.com/tamil_murasu/?hl=en

https://www.tiktok.com/@tamilmurasu_sg

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!