நீடித்த நிலைத்தன்மை: கூடுதல் உதவி தேவை

சிங்­கப்­பூ­ரர்­கள் நீடித்த நிலைத்­தன்மை கொண்ட முடி­வு­களை எடுக்க கூடு­தல் உதவி வழங்க வேண்­டும் என்று ஓசி­பிசி வங்­கி­யும் இக்கோ-பிசி­னஸ் எனும் ஊடக, வர்த்­தக ஆலோ­சனை நிறு­வ­ன­மும் வெளி­யிட்ட பரு­வ­

நி­லைக் குறி­யீட்­டில் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தப் பரு­வ­நி­லைக் குறி­யீடு கடந்த ஆண்டு அறி­மு­கப்­

ப­டுத்­தப்­பட்­டது.

சுற்­றுப்­புற விவ­கா­ரங்­கள் பற்றி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் நீடித்த நிலைத்­தன்மை போக்கை நோக்­கிச் செல்­ல­வும் அது இலக்கு கொண்­டுள்­ளது.

18 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்ட 2,169 சிங்­கப்­பூ­ரர்­

க­ளி­டம் ஆய்வு நடத்­திய பிறகு, குறி­யீட்­டில் தேசிய சரா­சரி பத்­தில் 6.7ஆகப் பதி­வா­னது.

சுற்­றுப்­புற விவ­கா­ர­ங்கள் பற்­றிய விழிப்­பு­ணர்வு, நீடித்த நிலைத்­தன்மை உள்ள பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கொண்­டி­ருப்­பது, நீடித்த நிலைத்­தன்­மைத் தெரி­வு­க­ளுக்கு மாற குரல் எழுப்­பு­வது ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஆய்­வில் பங்­கெ­டுத்­த­வர்­கள் மதிப்­பீடு செய்­யப்­பட்­ட­னர்.

பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­

க­ளுக்கு நீடித்த நிலைத்­தன்மை பற்றி தெரிந்­துள்­ள­போ­தி­லும் அது­தொ­டர்­பாகக் குறை­வான தெரி­வு ­களை அவர்கள் தேர்ந்­தெ­டுப்

­ப­தாக ஓசி­பிசி கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!