உணவு, பானக் கடைகளில் தடுப்பூசி விதிமுறை தொடரும்

முகக்­க­வ­சம் அணி­வது தொடர்­பான விதி­மு­றை­கள் வரும் திங்­கட்­கி­ழமை முதல் தளர்த்­தப்­பட்­டாலும் உணவு, பான வர்த்­த­கங்­கள், பெரு­ம­ள­வில் ஏற்­பாடு செய்­யப்­படும் நிகழ்­வு­கள் மற்­றும் இரவு கேளிக்­கைக்­கூ­டங்­களில் தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான வேறு­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்கை­கள் தொடர்ந்து நீடிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இதன்­படி, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டுமே உண­வ­கங்­க­ளி­லும் காப்­பிக் கடை­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் சாப்­பிட முடி­யும்; 500 பேருக்கு மேல் ஒன்­று­கூ­டும் நிகழ்­வில் கலந்­து­கொள்ள முடி­யும்; அல்­லது இரவு கேளிக்­கைக் கூடங்­க­ளுக்­குச் செல்ல முடி­யும்.

உணவு, பானக் கடை­யி­னர், மக்­க­ளின் தடுப்­பூ­சித் தகு­தி­நி­லை­யைப் பார்ப்­பதை நிறுத்­தி­விட்­டாலும் மக்­கள் பொறுப்­பு­ணர்­வு­டன் இருப்­பர் என்­றும் அதி­கா­ரி­கள் அவ்­வப்­போது திடீர் சோத­னை­கள் மேற்­கொள்­வர் என்­றும் நேற்­று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் துணைப் பிர­த­மரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!