டிபிஎஸ் வங்கி: சேவைத் துறையில் முதலீடு செய்வதால் நன்மை அதிகம்

முத­லீட்­டா­ளர்­கள், உற்­பத்­தித் துறைக்­குப் பதி­லாக சேவைத் துறை நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­களை வாங்­கு­வ­தால் அதி­கப் பல­ன­டை­ய­லாம் என்று டிபி­எஸ் வங்­கி­யின் அண்­மைய அறிக்­கை­யில் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது.

சீனா­வில் கொவிட்-19 தொடர்­பான முடக்­கம், கணி­னிச் சில்­லு­களைச் சீனா­விற்கு ஏற்­று­மதி செய்ய அமெ­ரிக்கா விதித்­துள்ள தடை ஆகி­ய­வற்­றால் உற்­பத்­தித் துறை­யில் வளர்ச்சி மெது­வா­கவே இருக்­கும் என்று அது கூறி­யது. எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் சேவைத்­துறை நிறு­வ­னங்­கள் நல்ல வளர்ச்சி காணும் என்று கரு­தப்­படு­வ­தாக அறிக்கை சொன்­னது.

குறிப்­பாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், ஜெண்­டிங் சிங்­கப்­பூர், சன்­டெக் ரெய்ட் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்­கு­களை வாங்­கு­வ­தால் முத­லீட்­டா­ளர்­கள் பல­ன­டை­ய­லாம் என்று அந்த அறிக்கை கூறு­கிறது.

இவற்­றின் பங்­கு­களை முறையே $6.60, $1, $1.90 ஆகிய விலை­களில் வாங்­க­லாம் என்று ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!