$578,000 தொகைக்கு பொதுப் பயனீட்டுக் கழகம் மீது வழக்கு

குறைந்­தது 578,000 வெள்­ளியை இழப்­பீ­டா­கப் பெற ஒரு சைக்­கி­ளோட்டி பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் மீது வழக்கு தொடுத்­துள்­ளார். பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் கவ­னக் குறை­வு­டன் செயல்­பட்­ட­தாக் கூறி மியன்­மா­ரைச் சேர்ந்த மாவ்ங் மாவ்ங் ஆவ்ங் சோ தூ வழக்கு தொடர்ந்­தார்.

சென்ற ஆண்டு ஜன­வரி மாதம் 16ஆம் தேதி­யன்று சாங்கி பாயிண்ட் கோஸ்­டல் வாக் பகு­தி­யில் 42 வயது திரு மாவ்ங் மாவ்ங் சைக்­கி­ளோட்­டிக் கொண்­டி­ருந்­த­போது விபத்­துக்கு ஆளா­னார். அதில் இவ­ரின் தலை­யும் முது­கெ­லும்­பும் காய­முற்­றன, முகத்­தில் எலும்பு முறிவு ஏற்­பட்­டது. முகத்­தி­லும் உத­ட்டி­லும் சிராய்ப்­புக் காயங்­களும் ஏற்­பட்­டன.

தற்­போது நடப்­ப­தற்­குக் கோலைப் பயன்­ப­டுத்­தும் திரு மாவ்ங் மாவ்ங் தான் சைக்­கி­ளோட்­டிய சாலை­யில் அதைப் பயன்­ப­டுத்­து­வோ­ரின் பாது­காப்­பிற்கு ஏற்­ற­வாறு சாக்­க­டையை மூடும் கம்­பி­களை பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் போட­வில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்­துள்­ளார். இவ­ரின் சைக்­கிள் சாக்­க­டைக் கம்பி­யில் சிக்­கி­ய­தால் விபத்து நேர்ந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!