குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்தை ஏமாற்­றிய ஒரு தில்லு­முல்லு சதி­யில் தனக்கு ஈடு­பாடு உண்டு என்று 42 வயது முன்­னாள் டாக்சி ஓட்டுநர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். அந்த மோசடி ஏறக்­கு­றைய $772,000 பொருள், சேவை வரி கோரிக்கை சம்­பந்­தப்­பட்­ட­தா­கும் என்று தெரி விக்கப்பட்டது.

லீ சோங் ஹூங் என்ற அந்த முன்­னாள் டாக்சி ஓட்­டு­நர் பின்­னர் 2015 ஜூன் மாதம் நாகூர் டிரே­டிங் என்ற நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ராக பணி­யில் அமர்த்­தப்­பட்­டார்.

அவ­ருக்கு அக்­டோ­பர் 6ஆம் தேதி தண்­டனை விதிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!