$343,000 மதிப்புள்ள போதைப்பொருளுடன் கடத்தல் கும்பல் சிக்கியது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய இரண்டு நாள் அதிரடி நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது. அக்கும்பலிடமிருந்து 8 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் விலை கிட்டத்தட்ட $343,000.

42 வயது சிங்கப்பூர் ஆடவரை அதிகாரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் அவர் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவரை நெருங்கியபோது அவர் வன்முறையில் இறங்கினார்.

அவர் கேலாங் சாலையில் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து வேறு விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய நாள்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் கஞ்சா, ஐஸ், கெட்டமின், எக்ஸ்டசி, எரிமின்-5 ஆகியவை அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!