அன்புமிக்க தாயாருக்கு அரசர் சார்ல்ஸ் இரங்கல்

அரசியாரின் மறைவும் தமக்கும் தமது குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் பெருந்துன்பம் என்று அரசராகப் பொறுப்பேற்றுள்ள சார்ல்ஸ் தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

"அன்புமிக்க, இறையாண்மை மிகுந்த தாயாரின் மறைவுக்காக துக்கம் அனுசரிக்கிறோம்," என்று தமது முதல் அறிக்கையில் அரசர் சார்ல்ஸ், 73, குறிப்பிட்டுள்ளார். "அரசியாரின் மறைவு இந்த நாட்டுக்கும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களுக்கும் பேரிழப்பு என்பதை அறிவேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"துக்கமும் மாற்றமும் நிறைந்த இந்த நேரத்தில் எனது குடும்பமும் நானும் அரசியார் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றையும் மரியாதையையும் பின்பற்றுவோம்," என்றார் திரு சார்ல்ஸ்.

எலிசபெத் அரசியார் மறைந்ததாக அரண்மனை அறிவித்த அரைமணி நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!