பல இடங்களில் அதிரடி சோதனை; 40 பேரிடம் விசாரணை

அதி­கா­ரி­கள் செப்­டம்­பர் 24ஆம் தேதிக்­கும் அக்­டோ­பர் 1ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் நடத்­திய அம­லாக்க நட­வ­டிக்­கை­களில் பிடி­பட்ட 40 பேரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

பாலஸ்­டி­யர் சாலை, ஆர்ச்­சர்ட் சாலை, கிளார்க் கீ போன்ற பல இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்­டது. பாலி­யல், சட்­ட­வி­ரோத சூதாட்­டம், குண்­டர் கும்­பல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தன் சந்­தே­கத்­தின் பேரில் அவர்­கள் பிடி­பட்­டனர். அவர்­கள் 20 வய­துக்­கும் 81 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

சட்­ட­வி­ரோத சூதாட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தன் சந்­தே­கத்­தின் பேரில் 62 வய­துக்­கும் 81 வய­துக்­கும் இடைப்­பட்ட 17 பேரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!