புதுப்பிப்புப் பணிகளுக்காக நியூட்டன் உணவு நிலையம் மூன்று மாதங்களுக்கு மூடல்

உணவு பிரியர்களிடையே பிரபலமான நியூட்டன் உணவு நிலையம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூன்று மாதங்களுக்கு மூடப்படும்.

நவம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை அது மூடப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டது.

2018ல் வெளியான ‘கிரேஸி ரிச் ஏஷியன்ஸ்’ திரைப்படத்தில் நியூட்டன் உணவு நிலையம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், பழுதுபார்ப்புப் பணிகளுக்காக தற்போது மூடப்பட்டிருக்கும் நான்கு வேறு உணவங்காடி நிலையங்கள் நவம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். புக்கிட் பாஞ்சாங் உணவங்காடி நிலையமும் சி யுவான் உணவங்காடி நிலையமும் அவற்றில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!