நியூட்டன் உணவு நிலையம் மூன்று மாதம் மூடல்

உண­வுப் பிரி­யர்­க­ளி­டையே பிர­ப­ல­மான நியூட்­டன் உணவு நிலை­யம் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­காக மூன்று மாதங்­க­ளுக்கு மூடப்­ப­டு­கிறது.

நவம்­பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன­வரி 31ஆம் தேதி வரை அது மூடப்­படும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் அதன் இணை­யப் பக்­கத்­தில் குறிப்­பிட்­டது.

2018ஆம் ஆண்டு வெளி­யான 'கிரேஸி ரிச் ஏஷி­யன்ஸ்' திரைப்­

ப­டத்­தில் நியூட்­டன் உணவு நிலை­யம் இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்­நி­லை­யில், பழு­து­பார்ப்­புப் பணி­க­ளுக்­காக தற்­போது மூடப்­பட்­டி­ருக்­கும் நான்கு வேறு உண­வங்­காடி நிலை­யங்­கள் நவம்­பர் 30ஆம் தேதி மீண்­டும் திறக்­கப்­படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புக்­கிட் பாஞ்­சாங் உண­வங்­காடி நிலை­ய­மும் சி யுவான் உண­வங்­காடி நிலை­ய­மும் அவற்­றில் அடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!