பதின்ம வயதினரின் மனவோட்டம்

சிங்­கப்­பூ­ரில் உயிரை மாய்த்­துக் கொள்­ளும் முயற்­சி­களில் ஈடு­பட்டு இருக்­கும் பதின்ம வய­தி­னர் அதிக மன உளைச்­சலை எதிர்­நோக்­கு­கி­றார்­கள். அது ஒரு­பு­றம் இருக்க, அவர்­கள் தங்­கள் பெற்­றோர்­கள் அலட்­சி­ய­மாக இருக்­கி­றார்­கள், விடாப்­பி­டி­யாக இருக்­கி­றார்­கள் என்று தங்­கள் சகாக்­க­ளை­விட அதி­கம் கரு­தும் வாய்ப்பு இருக்­கிறது என்று அண்­மைய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது. அதே­வே­ளை­யில், அத்­த­கைய பதின்ம வய­தி­ன­ரின் பெற்­றோர்­கள், தாங்­கள் அலட்­சி­ய­மாக நடந்­து­கொள்­ளும் பெற்­றோர்­கள் என்று தங்­கள் பிள்­ளை­கள் கரு­தும் அள­விற்கு நினைக்­க­வில்லை என்­ப­தும் அந்த ஆய்வு மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. உயிரை மாய்த்­துக்­கொள்ள முயன்ற 60 பதின்ம வய­தி­ன­ரின் எண்­ண­வோட்­டங்­களை, அவர்களின் பெற்­றோர் ­க­ளின் அல்­லது முக்­கியப் பரா­ம­ரிப்­பா­ளர்களின் மனப்­போக்­கு­டன் அந்த ஆய்வு ஒப்­பிட்டு இந்த முடிவுகளைக் கண்­டி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!