திருப்பிச் செலுத்தாத கார் வரி $10 மில்லியன்

ஒவ்­வோர் ஆண்­டும் 1.2 மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு திருப்­பிச் செலுத்­தப்­ப­டாத வாகன வரிக் கழிவு தேங்­கிக் கிடக்­கிறது என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

இப்­படி தேங்­கிய தொகை, 2010க்கும் 2020க்கும் இடையே பத்து மில்­லி­ய­னைத் தாண்­டி­விட்­டது.

பெரும்­பா­லான சம்­ப­வங்­களில் வாகன உரி­மை­யா­ளர்­கள் உற­ வி­னர் இல்­லா­மல் இறந்­து­வி­டு­வ­தால் வாகன வரி­யைத் திருப்பி செலுத்த முடி­ய­வில்லை.

வாகன வரிக் கழிவு இரண்டு கூறு­க­ளைக் கொண்­டது. PARF எனும் பத்­தா­வது ஆண்­டுக்கு முன்பே வாக­னப் பதிவை நீக்கு வதில் கிடைக்­கும் தொகை அவற்­றில் ஒன்று. மற்­றொன்று, பயன் படுத்­தப்­ப­டாத வாகன உரிமைச் சான்­றி­தழ் கட்­ட­ணம்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர், 2018 ஜன­வ­ரிக்­கும் 2020 டிசம்­ப­ருக்­கும் இடையே திருப்­பி­ய­ளிக்­கப்­ப­டாத கழி­வின் மதிப்பு ஆண்­டுக்கு $1.37 மில்­லி­யன் என்­றார்.

2010 முதல் பத்து ஆண்­டு­களில் ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக 1.23 மில்­லி­யன் வெள்ளி என்ற அடிப்­ப­டை­யில் 10 மில்­லி­யன் வெள்­ளி­யைத் தாண்­டி­விட்­டது என்று அவர் கூறி­னார்.

இது­வொரு பெரிய தொகை­யாக இருந்­தா­லும் மொத்­தம் வழங்­கப்­படும் கழி­வு­களில் இது 0.1 விழுக்­காடு என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!