விதிமீறல்: இரண்டு நிறுவனங்களுக்குப் பணிநிறுத்த ஆணை, அபராதம்

பாது­காப்பு தொடர்­பில் பல்­வேறு விதி­மீ­றல்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, இரு நிறு­வனங்­களுக்­குப் பணி­நி­றுத்த உத்­த­ர­வும் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

சூன் பீ ஹுவாட் டிரே­டிங் எனும் ஓடு விநி­யோக நிறு­வ­னத்­திற்கு 15,000 வெள்­ளி­யும் டிஏ இன்­ஜி­னி­ய­ரிங் எனும் கழிவு மறு­சு­ழற்சி நிறு­வனத்­திற்கு 8,000 வெள்­ளி­யும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டன.

உரி­மம் பெறா­த­வர்­கள் கன­ரக இயந்­தி­ரங்­களை இயக்­கி­யது, பாது­காப்­பற்றா இயந்­தி­ரங்­கள், அதி­கப் பளு ஏற்­றப்­பட்ட சேமிப்பு அடுக்­கு­கள், முறை­யா­கத் துப்­பு­ரவு செய்­யா­தது உள்­ளிட்­டவை அந்த விதி­மீ­றல்­களில் அடங்­கும்.

இவ்­வாண்டு பணி­யி­டங்­களில் இது­வரை 39 பேர் மாண்­டு­போனது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!