நாற்பது ஆண்டுகளில் நாலாபுறமும் பரவிய வீட்டுச் செடிகள்

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1ல் உள்ள புளோக் 426ன் ஒன்பதாம் மாடி வீட்டில் வசிக்கிறார் ஓய்வுபெற்ற பொறியாளர் காங் போ கிம்.

இந்த 74 வயது முதியவர் கடந்த 40 ஆண்டுகளாக தன் வீடு முழுக்கச் செடிகளை வளர்த்து வந்துள்ளார்.

காடுபோல மண்டிக்கிடந்த அவை அக்கம்பக்க வீடுகளுக்கும் தொல்லையாக விளங்கவே, பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றம் இதில் தலையிட்டு அளவுக்கதிகமாக வளர்ந்த செடிகளின் பாகங்களை வெட்டி அப்புறப்படுத்தியது.

தனது ஐந்தறை வீட்டின் சன்னல்களைக்கூட இந்தச் செடிகளுக்காக அப்புறப்படுத்தி இருந்தார் முதியவர்.

செடிகளை வெட்டியது தனக்குக் கவலையளித்தாலும் அவை மீண்டும் வளரவே செய்யும் என்கிறார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!