ஹவ்காங் ஆவணப்படத்தை வெளியிடும் பாட்டாளிக் கட்சி

ஹவ்­காங் தனித்­தொ­கு­தி­யைப் பாட்­டா­ளிக் கட்சி கடந்த 31 ஆண்­டு­

க­ளாக தன் வசம் வைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், பாட்­டா­ளிக் கட்­சி­யின் 65வது ஆண்டு விழாவை முன்­னிட்டு அந்­தத் தொகுதி தொடர்­பான ஆவ­ணப்­ப­டத்தை அது வெளி­யிட இருக்­கிறது.

அந்த ஆவ­ணப்­ப­டங்­க­ளின் சில காட்­சி­களை அது நேற்று வெளி­யிட்­டது.

ஆவ­ணப்­ப­டத்­தில் குடி­யி­ருப்­பா­ளர்­கள், வர­லாற்று நிபு­ணர்­கள், பாட்­டா­ளிக் கட்­சி­யின் முன்­னாள் தலை­மைச் செய­லா­ளர் லோ தியா கியாங் ஆகி­யோ­ரின் பேட்­டி­கள் இடம்­பெ­று­கின்­றன.

அடுத்த சில மாதங்­களில் பொது­மக்­க­ளுக்கு அதைத் திரை­யிட அக்­கட்சி திட்­ட­மிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!