18 - 49 வயதினருக்கான இரண்டாவது கூடுதல் தடுப்பூசி: நவம்பர் ஏழு முதல் பதிவு

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான இரண்டாவது கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்பும் 18லிருந்து 49 வயதுக்கு உட்பட்டோர் திங்கட்கிழமை (7 நவம்பர்) முதல் பதிவுசெய்துகொள்ளலாம்.

இரண்டாவது கூடுதல் தடுப்பூசி இருவகை ஆற்றல்கொண்ட தடுப்பூசி.

அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு முதலில் 40 வயதைத் தாண்டியோருக்கு குறுந்தகவல் மூலம் அழைப்பு வரும்.

மற்றவர்களுக்கு அழைப்பு பிறகு அனுப்பப்படும்.

அழைப்பைப் பெறுவோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தீவெங்கும் உள்ள கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று வெள்ளிக்கிழமையன்று (4 நவம்பர்) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!