500 பொருள்களுக்கு விலைக் கழிவு வழங்கும் ஃபேர்பிரைஸ்

பொருள், சேவை வரி உயர்வால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க ஃபேர்பிரைஸ் அமைப்பு அதிகமாக வாங்கப்படும் 500 பொருள்களுக்கு விலைக் கழிவை வழங்கவுள்ளது.

இதன்கீழ் 2023ஆம் ஆண்டு முற்பாதியில் ஃபேர்பிரைசின் எல்லா கடைகளிலும் அதன் மின்வர்த்தகத்தளத்திலும் விற்கப்படும் சில பொருள்களுக்கு ஒரு விழுக்காடு விலைக் கழிவு வழங்கப்படும்..

ஃபேர்பிரைசின் சொந்தப் பொருள்கள், மற்ற நிறுவனங்களின் பொருள்கள் ஆகிய இருவகைப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.

அரிசி, எண்ணெய், இறைச்சி, வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு விலைக் கழிவு உண்டு.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் பொருள், சேவை வரி விகிதம் ஏழுலிருந்து எட்டு விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் பொருள், சேவை வரி விகிதம் ஒன்பது விழுக்காட்டுக்கு உயரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!