பட்டும் திருந்தாத மோசடி ஆடவருக்குச் சிறை

சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­

பட்­டும் திருந்­தா­மல் மீண்­டும் குற்­றம் புரிந்த ஆட­வ­ருக்கு 50 மாதச் சிறைத் தண்­டனை, $7,600 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

2019ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் 46 வயது தோங் மெங் ஃபாய் சிறை­யிலி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­போது அதே ஆண்டு ஏப்­ரல் 27ஆம் தேதி­யி­லி­ருந்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வரை அவரை உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிக்க உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஆனால் விடு­த­லை­யாகி சில மாதங்­க­ளி­லேயே அவர் மீண்­டும் குற்­றப் பாதை­யில் சென்­றார்.

பிற­ரைப் போல பாசாங்கு செய்து அவர் 10 பேரி­டம் கிட்­டத்­தட்ட $85,000 பணம் பறித்­தார். அதில் ஒரு­வர் தோங்கை வழக்­க­றி­ஞர் என நம்பி ஏமாந்­தார். தமது மக­னைப் பிர­தி­நி­திக்க தோங்­கி­டம் அந்த மாது $45,000க்கும் அதி­க­மான தொகை­யைத் தந்­தார்.

தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை தோங் கடந்த செப்­டம்­பர் மாதம் ஒப்­புக்­கொண்­டார். அவற்­றில் எட்டு மோச­டிக்

குற்­றச்­சாட்­டு­களும் அடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!