மாது காயம்; இளையருக்கு விரைவில் தண்டனை

பூன்லே அவென்­யூ­வில் 46 வயது மாது மீது தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னத்தை மோதிய 20 வயது மாண­வ­ரான ஓங் குவான் யூனுக்கு குறு­கிய கால­மாக ஏழு நாள் தடுப்­புக் காவல் தண்­டனை விதிக்­கும்­படி அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் கேட்­டுக் கொண்­டார்.

மார்ச் 23ஆம் தேதி நிகழ்ந்த சம்­ப­வத்­தில் விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் 20 கிலோ கிராம் வரம்­புக்கு மீறிய தனிநபர் நட­மா­டச் சாத­னத்தை ஓட்­டிச் சென்ற அவர் மாது மீது மோதி­னார். இத­னால் அந்த மாதுக்கு தலை­யில் காயம் ஏற்­பட்டு 17 நாட்­க­ளுக்கு மேல் சிகிச்சை பெற்­றார். ஓங்குக்கு இம்மாதம் 28ஆம் தேதி தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!